Sep 6, 2020, 18:26 PM IST
நடிகை நிக்கி கல்ராணி, டார்லிங் பட நடிகை, சார்ளி சாப்ளின்2, யாகவராயினும் நா காக்க, Read More
Jul 31, 2020, 12:16 PM IST
கன்னட திரைப்பட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவரது மகள் ரோகினி சிங். இவர் ரிசிகா சிங் என்ற பெயரில் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். Read More
Feb 17, 2020, 12:22 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது. Read More
Dec 10, 2019, 17:39 PM IST
கடந்த ஆண்டு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த சிம்பு இந்த ஆண்டில், வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். முன்னதாக ஜோதிகா நடித்த காற்றின் மொழி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். Read More
Dec 9, 2019, 18:21 PM IST
தர்பார் பட ஆடியோ விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், நான் சிறுவயதிலிருந்தே தலைவரின்(ரஜினி) தீவிர ரசிகன். Read More
Dec 9, 2019, 17:56 PM IST
பிக்பாஸ் போட்டிக்கு சென்ற நடிகர் ஹரீஷ் கல்யாண். நடிகை ரைசா இருவருக்கும் காதல் என்று கிசு கிசு பரவியது. அந்த பப்ளிசிட்டி இருவருக்கும் சினிமாவில் பயன்பட்டது. பியார் பிரேமா காதல் என்ற படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். Read More
Dec 9, 2019, 16:55 PM IST
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கெஸ்டாக கலந்து கொண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார். Read More
Dec 7, 2019, 16:53 PM IST
பூமணி, பொற்காலம், ரோஜா மலரே, இதயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் முரளி. இவரது மூத்த மகன் நடிகர் அதர்வா. இளைய மகன் ஆகாஷ் முரளி. சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படிக்கச் சென்றபோது ஆகாஷுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. நடிகர் விஜய்யின் அத்தை மகள்தான் சினேகா. Read More
Dec 6, 2019, 18:13 PM IST
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். Read More
Dec 5, 2019, 18:42 PM IST
தனுஷ் நடித்த அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. Read More