Nov 18, 2019, 18:32 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு(நோட்டிபிகேஷன்), டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. Read More
Nov 18, 2019, 15:16 PM IST
நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஜோடி கடந்தவரம் அமெரிக்கா சென்றனர். Read More
Nov 18, 2019, 10:13 AM IST
நடிகை ஹன்சிகா தற்போது மகா, பார்ட்னர் படங்களில் நடித்து வருவதுடன் தெலுங்கில் 2 படங்களில் நடிக்கிறார். Read More
Nov 18, 2019, 09:31 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று(நவ.17) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். Read More
Nov 18, 2019, 09:19 AM IST
கடந்த 2 வருடத்துக்கும் மேலாக காதல் பறவைகளாக திரையுலகில் சிறகு விரித்துக்கொண்டிருக்கிறது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி. Read More
Nov 16, 2019, 13:09 PM IST
சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கின்றனர். Read More
Nov 15, 2019, 21:48 PM IST
சிவசேனாவுடன், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்துவோம். அதற்கு முன்பு தேர்தல் வராது என்று சரத்பவார் தெரிவித்தார். Read More
Nov 15, 2019, 15:39 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் ஹீரோ. கல்யாணி பிரியதர்ஷனி கதாநாயகி. அர்ஜூன், அபய் தியோல். இவானா நடித்திருக்கின்றனர். Read More
Nov 15, 2019, 15:17 PM IST
சென்னை ஐஐடியில் சேர்ந்து படித்து வந்தார் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப். Read More
Nov 15, 2019, 14:32 PM IST
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத் துறையினரின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More