Jan 23, 2020, 20:28 PM IST
ஆர்.கே. நடித்த எல்லாம் அவன் செயல், அருண் பாலாஜி நடித்த சேவற்கொடி, அபிநய் வட்டி நடித்த ராமானுஜம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பாமா. கடந்த 2019ம் ஆண்டில் ஒரு படம்கூட அவருக்கு கைகூடவில்லை. இதையடுத்து அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். பாமாவும் சம்மதம் தெரிவித்தார். Read More
Jan 23, 2020, 20:25 PM IST
ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு 52 வயதாகிறது. அவர் கடந்த 35 வருடமாக ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜோன் பீட்டர் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார். Read More
Jan 23, 2020, 20:16 PM IST
சமீபகாலமாக இளம் பாடகர் சித் ஸ்ரீராம் கோலிவுட்டில் பரபரப்பான பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அவர் பாடிய கண்ணான கண்ணே என் மீது சாயவா.. பாடல் அவரை மேலும் உயர்த்தியிருக்கிறது. அவர் ஆல் லவ் நோ ஹேட் என்ற தனது இசை பயணத்தை தொடங்கியிருக்கிறார். Read More
Jan 23, 2020, 13:38 PM IST
இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார். Read More
Jan 23, 2020, 13:27 PM IST
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. Read More
Jan 23, 2020, 13:23 PM IST
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Jan 23, 2020, 13:21 PM IST
திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டு தருவாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். Read More
Jan 23, 2020, 11:50 AM IST
சேது பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரும் விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 23, 2020, 11:48 AM IST
பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை ஆந்திராவின் ஜனசேனா கட்சித் தலைவர் பவன்கல்யாண் இன்று சந்தித்து பேசினார். Read More
Jan 23, 2020, 11:45 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ்யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றனர். Read More