Dec 24, 2019, 18:49 PM IST
பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தனுஷுக்கு வில்லனாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் நடிக்கவிருக்கிறார். Read More
Dec 23, 2019, 11:41 AM IST
விஜய்யிடம் யோகான் அத்தியாயம் ஒன்று பட ஸ்கிரிப்ட்டை சொன்னார் இயக்குனர் கவுதம்மேனன். அப்படத்தில் விஜய் நடிக்கவில்லை. அதே கதையை ரஜினிக்கு சொல்லி கவுதம் மேனன் சம்மதம் வாங்கியதாக தகவல் வந்தது. Read More
Dec 23, 2019, 10:15 AM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி. இப்படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். தளபதி 64 என்ற உத்தேச டைட்டிலுடன் உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார், விஜய்சேதுபதி, நாசர், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More
Dec 21, 2019, 18:47 PM IST
கமல், விஜய், அஜீத்துடன் நடித்த திரிஷாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்துவந்தது. அந்த ஏக்கம் 'பேட்ட' படம் மூலம் தீர்ந்தது. அதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் தற்போது நிறைவேறியிருக்கிறது. Read More
Dec 20, 2019, 16:09 PM IST
கிருஷ்ணரோகாந்த் இயக்கும் முதல்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இதில் கதாநாயகனாக விஜய்சேது பதி நடிக்கிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஜெர்மன் நாட்டு இளம்பெண் ஒருவரும் நடிக்கிறார். Read More
Dec 19, 2019, 18:30 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர்களை வளைத்துப்போட்டுக் கொண்டிருக்கிறார். அல்லது இளவயது துள்ளல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். Read More
Dec 19, 2019, 18:17 PM IST
சர்வதேச அளவில் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பெரும்பணக்காரர்கள் 100 பேரை வரிசை கிரமமாக தேர்வு செய்து அமெரிக்க வர்த்தக இதழ் போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டு வருகிறது. Read More
Dec 19, 2019, 17:40 PM IST
பிகில் படத்தை முடித்த கையோடு தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உடனடியாக படப்பிடிப்பிலும்கலந்து கொண்டு தற்போதைக்கு மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். Read More
Dec 18, 2019, 19:25 PM IST
நடிகைகள் உடல் வெயிட் போட்டால் கவலையில் ஆழ்ந்துவிடுகின்றனர். கோடிகளில் சம்பாதித் தாலும் வாய்க்கு ருசியாக சாப்பிடாமல் டயட் என்ற பெயரில் வயிற்றை கட்டிப்போடுகின்றனர். Read More
Dec 18, 2019, 17:44 PM IST
கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார் பா.ரஞ்சித். Read More