Aug 1, 2019, 15:26 PM IST
பாலியல் கேம் ஒன்றில் உங்கள் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் ஸ்மார்ட்போனிலுள்ள படங்கள், வீடியோக்களை கைப்பற்றி இணைய திருடர்கள் பணம் கேட்கும் நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. Read More
Jul 22, 2019, 15:34 PM IST
நிலவின் தென் பகுதியை ஆராய்வதற்காக உலக நாடுகளில் முதல் நாடாக இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் Read More
Jul 19, 2019, 16:36 PM IST
வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோரின் வேட்புமனுக்கள், எதிர்ப்பு காரணமாக நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது. Read More
Jul 18, 2019, 11:50 AM IST
சந்திரயான்-2 விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More
Jul 15, 2019, 13:28 PM IST
இன்று அதிகாலை விண்ணில் ஏவப்படுவதாக இருந்த சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் விண்ணில் ஏவப்படவில்லை. கோளாறு சரி செய்யப்பட்ட பின் வேறொரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More
Jul 11, 2019, 12:29 PM IST
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை(கிரீன்கார்டு) வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பு 7 சதவீதம் என்பதை ரத்து செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர்களுக்கு கூடுதலாக கிரீன் கார்டு கிடைக்கும். Read More
Jul 11, 2019, 11:49 AM IST
அயோத்தி ராமர்கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழு வரும் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வரும் 25ம் தேதி முதல் இந்த வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Jul 4, 2019, 11:19 AM IST
மத்திய அரசு பணிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி ஏழு லட்சம் காலியிடங்கள் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது Read More
Jun 27, 2019, 18:09 PM IST
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களின் பயனர்கள் செல்லுமிடங்கள் பற்றிய தகவல் தானாக அழிந்துவிடும் முறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்ற இடங்கள், பார்த்த இணையதளங்கள், பயன்படுத்திய செயலிகள் பற்றிய விவரங்கள் எவ்வளவு நாள்கள் கூகுளிடம் இருக்கலாம் என்று பயனரே நிர்ணயித்துக் கொள்ளலாம் Read More
Jun 25, 2019, 11:37 AM IST
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலவுகிறது என்று பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி தாக்கியுள்ளார். Read More