Feb 12, 2020, 17:10 PM IST
விமான நிறுவன அதிபராக சூர்யா நடிக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார். இப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சியை புதுமையாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். Read More
Feb 12, 2020, 13:24 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? என்று ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகளும், மகிளாக காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 12, 2020, 13:15 PM IST
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட பல்வேறு தலைவர்கள் மீதும், விவசாயிகள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Feb 12, 2020, 12:45 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ம் தேதி, இந்தியாவுக்கு வருகிறார். அவரை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். Read More
Feb 12, 2020, 12:37 PM IST
புதுச்சேரி சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது. Read More
Feb 12, 2020, 12:04 PM IST
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி, அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் ஒரு நீதிபதி விலகினார். இதையடுத்து, இந்த மனு, வேறொரு அமர்வில் வரும் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. Read More
Feb 12, 2020, 11:59 AM IST
டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி, ராம்லீலா மைதானத்தில் பதவியேற்று கொள்கிறார். Read More
Feb 12, 2020, 11:08 AM IST
வெளிநாட்டு தூதர்கள் குழுவினர் இன்று ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். Read More
Feb 12, 2020, 11:03 AM IST
மத்திய அரசின் முழு பலத்தையும் காட்டியும் டெல்லியில் ஆம் ஆத்மியின் துடைப்பத்தை பாஜகவால் வெல்ல முடியவில்லை என்று உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். Read More
Feb 12, 2020, 11:01 AM IST
புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட கெஜ்ரிவால், பாஜக வேட்பாளரை விட 21,697 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். Read More