Nov 27, 2020, 10:13 AM IST
கன்னட நடிகர் யஷ் தனது மொழி படத்தில் மட்டும் பேசப்பட்டு வந்தார். இந்நிலையில் கே ஜி எஃப் என்ற படத்தை கன்னடம் தவிர தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 2 ஆண்டுக்கு முன் வெளியிட்டார். Read More
Nov 27, 2020, 10:12 AM IST
டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லி எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 27, 2020, 09:55 AM IST
ஜோ பிடன் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More
Nov 27, 2020, 09:52 AM IST
தமிழகத்தில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. சென்னையில் புதிய பாதிப்பு 400க்கு கீழ் சென்றது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 26, 2020, 22:46 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு பயந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் இன்று மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 26, 2020, 22:44 PM IST
சபரிமலையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது. Read More
Nov 26, 2020, 22:42 PM IST
ஆப்கானிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். கிழக்கு வார்டாக் மாகாணத்தில் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More
Nov 26, 2020, 22:40 PM IST
பிரிட்டனில் மாண்டி என்ற 8 வயது சிறுவன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். Read More
Nov 26, 2020, 22:24 PM IST
இந்தத் திட்டத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை பெயரில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். இத்திட்டத்துக்கு பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். பெண் குழந்தை 1-08-2011க்கு முன்பு பிறந்த குழந்தையாக இருந்தால் 25,000 ரூபாய் வழங்கப்படும். Read More
Nov 26, 2020, 22:17 PM IST
அடுத்த சீசன் இதுதான் போல..ஒரு சில படங்கள் பெரிய வெற்றி அடைந்ததும் அதன் 2ம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். Read More