Dec 7, 2019, 13:45 PM IST
உன்னாவ் சம்பவத்தில் மரணம் அடைந்த இளம்பெண்ணின் உறவினர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆறுதல் கூறினார். Read More
Dec 7, 2019, 09:30 AM IST
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை நேற்றிரவு(டிச.6) சந்தித்து பேசினார். Read More
Dec 6, 2019, 20:02 PM IST
ஆசிய அள வில் உடற்கட்டு, தோற்றம், உயரம், எடை உள்ளிட்ட வசீகரமான கவர்ச்சி ஹீரோ யார் என்ற போட்டி இணைய தள பக்கத்தில் நடந்தது. Read More
Dec 6, 2019, 17:53 PM IST
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து கதை திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருப் பவர் வி.சி.குகநாதன். Read More
Dec 6, 2019, 17:23 PM IST
ஐதராபாத்தில் கடத்தி கொல்லப்பட்ட பெண் டாக்டரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும்போது தெலங்கானா போலீஸார் என் கவுன்ட்டர் செய்து சுட்டு தள்ளினர். Read More
Dec 5, 2019, 17:41 PM IST
சென்னை 28, பிரியாணி, சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கி குறுகிய காலத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. Read More
Dec 5, 2019, 13:01 PM IST
ஜெயலலிதாவின் 3வது நினைவு நாளான இன்று(டிச.5) அவரது சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர். Read More
Dec 4, 2019, 18:42 PM IST
கேசினோ ராயல், குவான்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் என நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரெய்க் மீண்டும் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். Read More
Dec 4, 2019, 13:40 PM IST
அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். அணிகள் ஓரம்கட்டி வைத்துள்ளன. Read More
Dec 4, 2019, 09:21 AM IST
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More