Oct 20, 2020, 11:09 AM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் காக்கா முட்டை, கனா, போன்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி மாலையை சூடியவர். Read More
Oct 10, 2020, 13:44 PM IST
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சிமன்றத் தலைவியைத் தரையில் உட்கார வைத்த துணைத் தலைவர் மற்றும் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. Read More
Oct 9, 2020, 13:18 PM IST
விஜய் சேதுபதி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் க/பெ ரணசிங்கம். விருமாண்டி இயக்கினார். கடந்த 2 ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியானது. இப்படம் இன்று மேலும் 4 மொழிகளில் வெளியாகிறது. Read More
Oct 2, 2020, 12:45 PM IST
விஜய்சேதுபதி படம் ஒடிடி ரிலீஸ். கபெ ரணசிங்கம் ஒடிடியில் ரிலீஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், Read More
Sep 11, 2020, 13:18 PM IST
கேரளாவில் சினிமா வாய்ப்பு இல்லாததால் ஒரு நடிகர் கருவாடு வியாபாரத்தைத் தொடங்கியுள்ளார்.கொரோனாவால் அனைத்து துறைகளையும் போல சினிமா துறையிலும் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். நடிகர்கள், நடிகைகள் உட்பட திரைத்துறையைச் சேர்ந்த பலர் பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேடிச் சென்றுவிட்டனர். Read More
Aug 23, 2020, 10:05 AM IST
இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்ற ஆயுஷ் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்குத் தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. Read More
Aug 22, 2020, 18:09 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீடு பிள்ளை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் தயாராக இருந்தனர். ஆனால் தங்கை வேடத்தில் நடிக்க கேட்டபோது எஸ்ஸாகி ஓடினார்கள். Read More
Aug 20, 2020, 10:45 AM IST
நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் தர்மதுரை. விஜய் சேதுபதியின் தாயாக ராதிகா நடித்தார், கதாநாயகிகளாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்தனர். இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. சீனுராமசாமி இயக்கத்தில் வித்தியாசமான அதாவது லிவிங் டுகெதர் பாணியில் இப்படம் உருவானது. Read More
Sep 20, 2019, 18:46 PM IST
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. Read More
Sep 20, 2019, 18:39 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் இம்மாத இறுதியில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது. Read More