Nov 27, 2020, 13:09 PM IST
இன்று நேற்று நாளை பட டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் அயலான். இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. சயின்ஸ் பிக்ஷன் கதை அம்சமாக இப்படம் அமைக்கப்பட்டிருக்கிறது. Read More
Nov 27, 2020, 10:37 AM IST
ஹீரோயின்கள் சிலர் தங்களை பற்றி பெரிய ஹீரோ படங்களில் நடிக்கிறார் என்று இணைத்து கிசுகிசு வருமா என்று எதிர்பார்க்கின்றனர். Read More
Nov 22, 2020, 10:32 AM IST
நடிகைகள் தங்களது கவர்ச்சி மற்றும் டூ பீஸ் நீச்சல் உடை படங்கள் டப் லெஸ் படங்களை அவ்வப்போது வெளியிடுகின்றனர். இதற்காக தங்களுக்கென் ஸ்பெஷல் போட்டோகிராபர்களை உடன் வைத்திருப்பதுண்டு. Read More
Nov 19, 2020, 17:54 PM IST
ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் ஒரு கனவு இருக்கும் அதுபோல் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் ஒரு கனவு உள்ளது. ரகுல் ப்ரீத் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற படங்களில் நடித்தார் பின்னர் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். இந்தியில் ஒரு கலக்கு கலக்கும் எண்ணத்துடன் நடிக்கச் சென்றார். Read More
Nov 12, 2020, 12:57 PM IST
பல சவால்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதில் சில மக்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அப்படியொரு ஒரு சவால் தான் கிரீன் இந்தியா சேலன்ஞ். அதன் படி மரக்கன்றுகளை நட்டு தனது நண்பர்களுக்கு அதைச் செய்யப் பரிந்துரைப்பது. Read More
Sep 27, 2020, 14:13 PM IST
நடிகை ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர்,விசாரணைக்கு வந்த தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், ரகுல், Read More
Dec 2, 2019, 17:25 PM IST
கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரகுல் ப்ரீத். தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததையடுத்து ஐதராபத்தில் வீடு வாங்கி குடியிருந்தார். Read More
Nov 25, 2019, 18:03 PM IST
சினிமாவை மட்டுமே நம்பாமல் அதில் வரும் வருமானத்தை பல மடங்கு ஆக்கும் யுக்தியை கற்று வைத்திருக்கிறார் ரகுல் பிரீத். Read More
Oct 17, 2019, 18:58 PM IST
தமிழில் நோட்டா படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பரபரப்பான ஹீரோவானார். தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். Read More
May 6, 2019, 15:54 PM IST
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் செல்வராகவன். Read More