Nov 18, 2020, 16:17 PM IST
நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃப்ரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த மாதம் திருமணம் செய்தார். ஆனால் எந்த நேரத்திலும் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து தேனிலவு திட்டத்தை தள்ளி வைத்திருந்தார். கமலுடன் இந்தியன் 2 மற்றும் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படங்களில் காஜல் நடிக்கிறார். Read More
Nov 16, 2020, 14:58 PM IST
கொரோனா காலமான இக்காலகட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் காகித பூக்கள் படக் குழுவினர் தயாராக இருந்தனர். Read More
Oct 29, 2020, 12:01 PM IST
விஸ்வாசம் படத்தையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜீத். இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்தார். இதையடுத்து அஜீத் அடுத்து நடிக்கும் வலிமை படத்தையும் வினோத்தே டைரக்டு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. Read More
Oct 11, 2020, 15:56 PM IST
பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த 2 மாதமாக டாக் ஆப் த டவுன் ஆக இருந்தார். பாலிவுட்டில் போதை பொருள் உபயோகம் இருக்கிறது, அங்கு நடக்கும் பிரபலங்களின் பார்டிகளில் இலவசமாக போதை மருந்து தரப்படுவதாக கூறினார். Read More
Oct 11, 2020, 14:56 PM IST
ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. தற்போது புதிய உற்சாகத்துடன் படங்களில் நடித்து வருகிறார். Read More
Oct 7, 2020, 12:31 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்குகிறார். Read More
Oct 5, 2020, 20:05 PM IST
கொரோனா ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பல நட்சத்திரங்கள் தற்போது ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் உற்சாகமாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். Read More
Sep 30, 2020, 13:18 PM IST
கங்கனா ரனாவத் நடன பயிற்சி, ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி யில் கங்கனா, தமிழகம் வரும் கங்கனா, Read More
Sep 15, 2020, 10:33 AM IST
விஜய் சேதுபதி, டாப்ஸி ஜெய்பூர் அரண்மனையில் ஷூட்டிங், ராதிகா, எம்ஜிஆர். ஜெயலலிதா நடித்த அரண்மனை, அடிமைப் பெண், கே.சங்கர், Read More
Sep 15, 2020, 10:25 AM IST
தல அஜீத் வலிமை ஷூட்டிங் எப்போது, டைரக்டர் எச்.வினோத், ஜனவரியில் மீண்டும் வலிமை ஷூட்டிங், Read More