Jul 23, 2019, 12:29 PM IST
ராஜ்யசபாவில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நுழையவுள்ள வைகோ, தன்னை வசைபாடிய சுப்பிரமணிய சுவாமியை நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். Read More
Jul 13, 2019, 10:23 AM IST
கோவாவில் 4 அமைச்சர்களை கழட்டி விட்டு, காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குகிறார் அம்மாநில பாஜக முதலமைச்சர் பிரமோத் சவந்த். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு இன்று மாலை நடக்கிறது. Read More
Jul 11, 2019, 13:46 PM IST
தேசத்திற்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் பேசும் வைகோவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்று ராஜ்யசபா தலைவரான வெங்கய்யா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார். Read More
Jun 29, 2019, 13:29 PM IST
டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலி செய்திருக்கிறார். இதை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதும், ‘நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறீர்கள்’ என்று அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர் Read More
Jun 22, 2019, 11:09 AM IST
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் மகள் போட்டோவைப் பார்த்து அவரது சக மாணவன் கிண்டலடித்துள்ளான். இதையடுத்து, இன்ஸ்டகிராமில் அந்த படத்தை நீக்கிய அமைச்சர், மீண்டும் அதை பதிவிட்டு அந்த மாணவனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். Read More
Jun 19, 2019, 11:49 AM IST
மோடி ஆட்சிதான் மிக மோசமான பாசிச ஆட்சி என்று முதன்முதலில் சொன்னது நான்தான், அதையே இப்போதும் சொல்கிறேன் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார் Read More
Jun 18, 2019, 14:34 PM IST
மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றனர்.அப்போது தமிழ் வாழ்க என்ற கோஷத்துடன், பெரியார், காந்தி, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களும் உச்சரித்து வாழ்க முழக்கமிட்டு மக்களவையில் தமிழின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து தமிழுக்கு பெருமை சேர்த்தனர் Read More
Jun 18, 2019, 09:42 AM IST
நாடாளுமன்றத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர்கள் பலரும் இந்தியில் உறுதிமொழி ஏற்றனர். ஆனால், பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் தாய்மொழிகளில் உறுதிமொழி ஏற்றனர் Read More
Jun 1, 2019, 21:01 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க.வினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் Read More
May 31, 2019, 09:03 AM IST
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். மேலும், 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர் Read More