Oct 7, 2020, 20:35 PM IST
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. Read More
Oct 7, 2020, 20:24 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 19:33 PM IST
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து அம் மாநில சுகாதார அமைச்சராகவும் இருந்து வருகிறார். Read More
Oct 7, 2020, 18:56 PM IST
தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும் தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ரூ.28 லட்சமும் அதிகபட்ச செலவு செய்யலாம். Read More
Oct 7, 2020, 18:21 PM IST
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பரவி மக்களை வதைக்கும் ஓரணா தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. Read More
Oct 7, 2020, 17:54 PM IST
கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜப்பான் நாட்டில் நடந்த குவாத் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார். Read More
Oct 7, 2020, 17:22 PM IST
இந்தி, தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனுசூட்.1999-ஆம் ஆண்டு வெளியான கள்ளழகர் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக நடித்து நடிகராக சோனு சூட் அறிமுகமாகியுள்ளார். Read More
Oct 7, 2020, 15:05 PM IST
நடிகர் சூர்யா நடித்த படம் சிங்கம். ஹரி இயக்கி இருந்தார். இப்படத்தை இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்தனர். சூர்யா தமிழில் ஏற்று நடித்த வேடத்தை இந்தியில் அஜய்தேவ்கன் ஏற்று நடித்தார். தமிழைப்போலவே இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அஜய்தேவ்கன் சகோதரர் அனில் தேவ்கன். Read More
Oct 7, 2020, 13:54 PM IST
ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. Read More
Oct 7, 2020, 13:29 PM IST
விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More