Feb 10, 2020, 16:59 PM IST
சூரரைப்போற்று படத்துக்கு வித்தியசமான ஐடியாவை அமல்படுத்துகிறார் இயக்குனர். விமான நிறுவனம் நிறுவியவரின் கதை என்பதால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. Read More
Feb 10, 2020, 11:14 AM IST
அரசு வேலை மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளன. Read More
Feb 10, 2020, 09:29 AM IST
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Feb 6, 2020, 19:04 PM IST
கணேஷ் ஆசார்யா மீது அவரது நடன குழுவிலிருந்த வெளியேறி சென்ற ஒரு பெண் நடன கலைஞர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். Read More
Feb 4, 2020, 18:34 PM IST
படப்பிடிப்புக்கு வருவதும் தெரியாமல் ஷூட்டிங் முடிந்து போவதும் தெரியாமல் இருந்து வந்த போண்டா மணி பற்றி யாரோ வதந்தி கிளப்பிவிட்டனர். போண்டா மணிக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கியிருக்கிறது என நெட்டில் பரவவிட்டனர். அதைக்கண்டு ஷாக் ஆன நடிகர் போண்டா மணி. Read More
Feb 3, 2020, 16:18 PM IST
திமுக உட்கட்சி தேர்தல் வரும் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 3, 2020, 11:06 AM IST
இந்துத்துவா கொள்கைக்கு ஒட்டுமொத்தமாக உரிமை கொண்டாட பாஜக நினைப்பதும், அவர்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று நினைப்பதும் நகைப்புக்குரியது என்று உத்தவ் தாக்கரே கூறினார். Read More
Jan 29, 2020, 15:54 PM IST
ரஜினிக்கு எதிராக ரூ.66 லட்சம் அபராதம் விதிக்கக் கோரிய வழக்கை வருமான வரித் துறை வாபஸ் பெற்றது. Read More
Jan 29, 2020, 15:26 PM IST
பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? முதல்வர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் துறை செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? என்று அமைச்சர் உதயகுமாருக்கு திமுக சவால் விடுத்துள்ளது. Read More
Jan 29, 2020, 15:18 PM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்) தயாரிப்பு பணியை காங்கிரஸ் ஆட்சி காலத்து முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். Read More