Aug 29, 2020, 10:25 AM IST
தமிழகத்தில் இம்மாதம் முடிவடையும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதமும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று(ஆக.29) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கலெக்டர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். Read More
Aug 28, 2020, 13:10 PM IST
திருவாரூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் புதிய பணிகளை மாலையில் தொடங்கி வைக்கிறார். Read More
Aug 28, 2020, 13:07 PM IST
வகுப்பறை போன்று மெய் நிகர் வகுப்பறையை இருக்கைகளோடு பயனர்கள் உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக ஸூம் செயலி தெரிவித்துள்ளது. கூட்டம், வகுப்பு, கருத்தரங்கம் போன்றவற்றை இணையவழியில் நடத்துவதற்கு ஸூம் செயலி (Zoom) உதவுகிறது. Read More
Aug 28, 2020, 12:43 PM IST
ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ ஆபேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தான் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 2 முறை இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். Read More
Aug 27, 2020, 15:18 PM IST
ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, கமல்ஹாசன் நடித்த உல்லாச பறவைகள் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரதி. ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பாலிவுட்டில் நடிக்கச் சென்றவர் அதன்பிறகு தமிழ் பக்கம் அதிகம் தலை காட்டவில்லை. இந்தியில் கமலுடன் நடித்த ஏக் துஜே கே லியே படத்தில் நடித்து அப்படம் வரவேற்பைப் பெற்றது. Read More
Aug 27, 2020, 14:16 PM IST
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். Read More
Aug 23, 2020, 20:14 PM IST
பப்பாளி, மத்திய அமெரிக்காவில் தோன்றி, கரீபியன் கடற்கரை ஓரமாக வளர்க்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. பப்பாளியைப் பொறுத்தமட்டில் பழம் மட்டுமல்ல, இலைகள், விதைகள் மற்றும் பூக்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை. புகழ்பெற்ற கடற்பயணியான கொலம்பஸ் பப்பாளியை, தேவதூதர்களின் பழம் என்று கூறினாராம். Read More
Aug 21, 2020, 13:50 PM IST
கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை அடுத்துள்ள மார்டள்ளியை சேர்ந்தவர் பிலவேந்திரன். 70 வயதுக்கும் மேலான இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்து உதவியவர். Read More
Aug 21, 2020, 11:33 AM IST
இன்று என்னைச் சந்தித்த ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள், கொரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும், அதற்காகத் தொடர் போராட்டம் நடத்தியதாகவும் கூறிய போது, அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன். Read More
Aug 20, 2020, 20:59 PM IST
மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். Read More