Nov 11, 2020, 17:49 PM IST
கணவனுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரம் விழுந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியில் இன்று நடந்தது Read More
Nov 11, 2020, 16:41 PM IST
ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Nov 11, 2020, 16:20 PM IST
கமல்ஹாசனின் கனவுத் திட்டமாக 1997 இல் தொடங்கப்பட்ட படம் மருதநாயகம் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து நாட்டு இளவரசி இப்படத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அடுத்தடுத்த சில வாரங்கள் வேகமாகப் படப்பிடிப்பு நடந்தது. Read More
Nov 11, 2020, 16:05 PM IST
இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். ஊரடங்குக்கு பின்னர் இயக்குனர் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், மேலும் படப்பிடிப்பின் சிறிய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் நிரம்பியுள்ளன. Read More
Nov 11, 2020, 15:33 PM IST
சூரைப்போற்று படத்தில் நெருக்கமான சம்மர் கட்டிங் தலை அலங்காரத்துடன் காணப்படும் சூர்யா அதே தோற்றத்தில் ரசிகர்கள் மனதில் பதிந்திருந்தார். ஐபிஎல் மேட்ச் இறுதிப் போட்டி நடப்பதற்கு முன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி தமிழ் ஒளிபரப்பில் பேட்டி அளித்தார் சூர்யா. அப்போது அவரது புதிய தோற்றம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். Read More
Nov 11, 2020, 15:29 PM IST
இந்த வருடத்தில் சினிமாவைப் பற்றி எங்குப் பேச ஆரம்பித்தாலும் கொரோனா ஊரடங்கு காலத்தைத் தவிர்த்து விட்டுப் பேச முடியாது. கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என சினிமா காலகட்டம் பிரிந்திருக்கிறது. கடந்த 7 மாதமாக புதிய படங்கள் எதுவும் இல்லாததால் பணப்புழக்கம் முற்றிலும் முடங்கிவிட்டது. Read More
Nov 11, 2020, 15:23 PM IST
நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்கு நாங்கள்தான் காரணம் என்று சிவசேனா கூறியிருக்கிறது.பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. Read More
Nov 11, 2020, 15:17 PM IST
பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று(நவ.10) நடைபெற்றது. Read More
Nov 11, 2020, 15:40 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 13:57 PM IST
அரசு பணியில் உள்ளவர்கள் விதிமுறைகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெற்றால் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read More