பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Digital India Corporation.ல் 24 பணியிடங்கள்

பணியின் பெயர் : Project Lead, Project Director, Manager (Operations), and others

பணியிடங்கள் : 24

தகுதி : அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் பணிக்குத் தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B. Tech/ MBA/ MSc/ Bachelor Degree போன்ற ஏதேனும் ஒரு பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் Interview சோதனைக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 13.11.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://dic.gov.in/

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க : https://dic.gov.in/index.php/notification/openings-main

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஆணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/project.lead.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/11/openings.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>