Sep 20, 2020, 14:51 PM IST
நடிகை கல்யானி விவாகரத்து, டைரக்டர் சூர்யகிரண், சமுத்திரம் நடிகை, கண்ணுக்குள் நிலவு, Read More
Sep 19, 2020, 19:12 PM IST
மாமனிதன் கதாநாயகி எஸ்.காயத்ரி நடிப்பை எனது ஜீனியஸ் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் டேபிளில் பார்த்து முதல் பாராட்டு தெரி வித்தார். Read More
Sep 19, 2020, 13:11 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பல்டி அடித்த நடிகை பாமாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Sep 18, 2020, 18:31 PM IST
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா என இரண்டு படங்களில் மும்முரமாக இருக்கிறார் சியான் விக்ரம். இதில் கோப்ரா படக் குழு படுவேகத்தில் இருக்கிறது. ஏற்கனவே பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பைத் தீபாவளிக்கு முன்பாக முடிக்கத் தயாராக உள்ளது. Read More
Sep 18, 2020, 09:24 AM IST
பாலிவுட்டில் அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதை குடும்பத்தினர் வெளிப்படையாகச் சொல்லி சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகே பல பிரபலங்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பற்றியும் அதற்காகச் சிகிச்சை பெறுவது பற்றியும் தெரிவித்தனர். Read More
Sep 17, 2020, 09:20 AM IST
விஜய் நடித்த படம் வேட்டைக்காரன். இதில் ஹீரோயினாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த குருவி, பைரவா படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். வேட்டைக்காரன் படம் கடந்த 2009ம் ஆண்டு திரைக்கு வந்தது Read More
Sep 16, 2020, 14:47 PM IST
சினிமா தியேட்டர் பக்கம் ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து 5 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தியேட்டர் ரிலீஸுக்காக விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் காத்திருக்கின்றனர். Read More
Sep 16, 2020, 13:41 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு அமைப்பினரின் விசாரணையில் இருந்து தப்பிக்க நெஞ்சுவலி நாடகமாடியது தெரியவந்துள்ளது. Read More
Sep 16, 2020, 11:47 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது.இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பாராக்கப்படுகிறது. Read More
Sep 15, 2020, 10:33 AM IST
விஜய் சேதுபதி, டாப்ஸி ஜெய்பூர் அரண்மனையில் ஷூட்டிங், ராதிகா, எம்ஜிஆர். ஜெயலலிதா நடித்த அரண்மனை, அடிமைப் பெண், கே.சங்கர், Read More