Jan 21, 2020, 11:47 AM IST
டி.என்.பி.எஸ்.சி, குரூப்-4 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, குரூப்-2 தேர்வு Read More
Jan 20, 2020, 15:54 PM IST
ஆடை படத்துக்கு பிறகு அமலாபால் நடிக்கும் புதிய படம் அதோ அந்த பறவை போல. கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். மைனா படத்தை தயாரித்த ஜோன்ஸ் தயாரித்திருக்கிறார். அருண் கதை எழுதி உள்ளார். நடுக்காட்டில் சிக்கிக்கொண்டு வெளியில் வர வழி தெரியாமல் தவிக்கும் பெண்ணாக அமலாபால் நடித்திருக்கிறார். Read More
Jan 20, 2020, 15:52 PM IST
இலியானா தனது வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டால் நல்ல பலன் இருக்கும் என்று நெட்டிஸன்கள் அவருக்கு பக்கம் பக்கமாக அறிவுரைகள் செய்யத் தொடங்கினர். அதைக்கண்டு கடுப்பான இலியானா நெட்டிஸன்களை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார். Read More
Jan 20, 2020, 13:02 PM IST
மத்திய நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற அல்வா கிளறும் நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். Read More
Jan 19, 2020, 09:12 AM IST
நாடாளுமன்றம், நாடாளுமன்ற புது கட்டிடம், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை, மாநிலங்களவை Read More
Jan 18, 2020, 20:20 PM IST
கேரளாவில் திருவனந்தபுரம் மத்திய பஸ் நிலையத்துக்கு சிவப்பு கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து ஒரு பெண் இறங்கினார். ஹெட்போன் காதில் மாட்டிக்கொண்டு கழுத்தில் பை மாட்டிக் கொண்டு அரசு பஸ்ஸை நோக்கி நடந்தவர் அங்கிருந்த பஸ்ஸில் ஏறினார். Read More
Jan 18, 2020, 15:14 PM IST
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரும்பத்தகாத விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இரு கட்சியினரும் பொதுவெளியில் கருத்து கூறக் கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 18, 2020, 11:59 AM IST
பாஜக தேசிய தலைவர், பாஜக தேர்தல், ஜே.பி.நட்டா, அமித்ஷா Read More
Jan 17, 2020, 16:17 PM IST
ராஷ்மிகாவின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவரும் சினிமா துறையிலும் உள்ளார். ராஷ்மிகா பல படங் களில் நடித்து வரும் நிலையில் அவரது வருமானமும் எகிறிக்கொண்டே போகிறது. இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்திருக்கிறாரா என்பதை அறிய வருமான வரி துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். Read More
Jan 17, 2020, 14:59 PM IST
மத்திய அரசின் பட்ஜெட் வரும் பிப்.1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More