Feb 12, 2020, 17:19 PM IST
ராதிகா தயாரித்து நடிக்கும் சித்தி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரூபினி. இதுபற்றி ரூபினி கூறும்போது,சினிமாவில் நடிப்பீர்களா என்கிறார்கள். நல்ல கதாபாத்திரம் வந்தால் சினிமாவில் நடிக்க தயார் என்றார். Read More
Feb 12, 2020, 12:45 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ம் தேதி, இந்தியாவுக்கு வருகிறார். அவரை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். Read More
Feb 12, 2020, 11:08 AM IST
வெளிநாட்டு தூதர்கள் குழுவினர் இன்று ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். Read More
Feb 11, 2020, 20:32 PM IST
கமல்ஹாசன் இரண்டு மாதங்க ளுக்கு பிறகு இந்தியன் 2 படப் பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். அவருடன் காஜல் அகர்வாலும் பங்கேற்றார். Read More
Feb 11, 2020, 18:18 PM IST
டெல்லியில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மிக்கு வாழ்த்து தெரிவித்த பிரசாந்த் கிஷோர், இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More
Feb 7, 2020, 18:44 PM IST
கொரோனா வைராஸ் பாதிப்பால் நாகார்ஜூனா படப்பிடிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Read More
Feb 7, 2020, 18:34 PM IST
தமிழில் அஜீத்குமார் வழக்கறிஞராக நடித்த படம் நேர்கொண்டபார்வை. இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்காக உருவானது. இந்தியை போலவே தமிழில் இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அஜீத்குமார் ஏற்று நடித்த வேடத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கிறார். Read More
Feb 6, 2020, 15:55 PM IST
படம்பற்றி ராணா கூறும்போது, நான் இயக்கிய, கெக்க பெக்ககுறும்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டினார். அவரின் பாராட்டுத்தான் 20 நிமிட குறும்படம், நான் சிரித்தால் பெயரில் 2.20 மணி நேர திரைப்படமாக மாறியது. Read More
Feb 6, 2020, 15:42 PM IST
பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடித்த பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு புதிய படம் இயக்குவதற்காக ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நேரம் எடுத்துக்கொண்டார் அடுத்து ஒரு சரித்திர பின்னணியிலான கதையை உருவாக்குகிறார். Read More
Feb 5, 2020, 12:10 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என்றும், சில அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்றும் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். Read More