Sep 14, 2020, 12:07 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவித்ததுடன் தனது மன்றங்களை ஒன்றி ணைத்து ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறார். பாபா முத்திரையை தனது சின்னமாகவும் காட்டினார். Read More
Sep 13, 2020, 18:25 PM IST
டயாலிசிஸ் - அன்றாடம் அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தையாகிவிட்டது. அதனுடன் தொடர்புடையது சிறுநீரக செயலிழப்பு. Read More
Sep 2, 2020, 19:06 PM IST
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதில்லை தங்களுக்குள் வாய்மொழி உடன்படிக்கை செய்துக் கொண்டு தனித்தனி படங்களில் நடித்தனர். இது ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. Read More
Aug 28, 2020, 16:01 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் 3வது திருமண விவகாரத்தில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, டைரக்டர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன், மற்றும் சூரியதேவியுடன் மோதியவர் நடிகை வனிதா. போலீஸ் வரை மட்டுமல்ல கோர்ட் வரை இந்த விவகாரம் சென்றதுடன் அவர்களைத் தெறிக்கவிட்டார். Read More
Aug 25, 2020, 14:58 PM IST
வெண்பாவுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்பது சரியான கேள்வி. வெள்ளைப்பூண்டுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டால்? அதுவும் சரியான கேள்விதான்! ஆம், கவிஞர் வைரமுத்து பிறந்த வடுகபட்டி என்ற ஊர்தான் தமிழகத்தின் மிகப்பெரிய வெள்ளைப்பூண்டு சந்தையாகும். Read More
Aug 15, 2020, 11:00 AM IST
தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்தார். டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் அவருக்கு யாரோ பாலிவுட் ஆசை காட்ட 2012 ம் ஆண்டு தமிழ், தெலுங்கு படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு இந்தியில் நடிக்கச் சென்றார் Read More
Aug 7, 2020, 19:44 PM IST
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கொரோனா பரவல் தமிழகத்தில் தொடங்கியதில் இருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பணியாற்றி வருகிறார். Read More
Jun 25, 2020, 15:52 PM IST
நெல்லையில் அல்வா விற்கும் பிரபல இருட்டுக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அல்வா என்றால் நாடு முழுவதும் பிரபலமானது. Read More
Jun 22, 2020, 17:54 PM IST
தளபதி விஜய்க்கு இன்று 46வது பிறந்ததினம் அவருக்கு ரசிகர்கள். நடிகர், நடிகை, இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு நடிகை இன்று ரசிகையாக மாறி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.பிரபல நடிகை லிசி. Read More
Mar 31, 2020, 13:26 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலை பார்த்து வந்த பிற மாநில கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More