Feb 27, 2020, 11:46 AM IST
டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க தவறிய போலீசாரை கடுமையாக விமர்சித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More
Feb 27, 2020, 11:37 AM IST
எத்தனை போராட்டம் செய்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். Read More
Feb 26, 2020, 15:59 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகச் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 26, 2020, 15:51 PM IST
டெல்லியில் கலவரங்களைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், வன்முறை ஏற்படும் சூழலை அறிந்தும், கெஜ்ரிவாலும், அமித்ஷாவும் தடுக்க தவறி விட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளது. Read More
Feb 26, 2020, 11:39 AM IST
டெல்லியில் நேற்றும் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று 5 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. Read More
Jan 2, 2020, 08:58 AM IST
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. Read More
Dec 30, 2019, 09:43 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம். ஆனால், அதற்கான கலந்தாலோசனை நடைபெற்று விதிமுறைகள் வகுத்துதான் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். Read More
Dec 25, 2019, 09:10 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பாஜக கூட்டணி முதல்வர்களே அறிவித்துள்ள நிலையில், அதிமுகவும் எதிர்க்க வேண்டுமென்று அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா கூறியிருக்கிறார். Read More
Dec 25, 2019, 09:02 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் குறித்து இது வரை அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். Read More
Dec 25, 2019, 08:54 AM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணியில் முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More