Jul 6, 2020, 14:18 PM IST
டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, லக்னோவில் குடியேற முடிவு செய்திருக்கிறார். அவர் வசித்த டெல்லி பங்களா தற்போது பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
May 9, 2020, 12:30 PM IST
துபாயிலிருந்து சென்னைக்கு 2 சிறப்பு விமானங்களில் 359 பேர் திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவியிருப்பதால், பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களைத் திருப்பி அழைக்க வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. Read More
Apr 6, 2020, 16:15 PM IST
இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளாமல் பலரிடம் பழகினார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டபோது டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார். Read More
Apr 1, 2020, 10:35 AM IST
பாலிவுட் பாடகி கனிகா கபூர் வெளிநாடு சென்று வந்தார். அவருக்கு கொரொனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். Read More
Mar 31, 2020, 13:26 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலை பார்த்து வந்த பிற மாநில கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 21, 2020, 14:54 PM IST
கொரோனா பாதித்த இந்தி சினிமா பாடகி கனிகா கபூர் அலட்சியமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Feb 13, 2020, 15:43 PM IST
உத்தரப்பிரதேசத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதியதில் 14 பேர் பலியாயினர். 30 பேர் காயமடைந்தனர். Read More
Jan 27, 2020, 11:14 AM IST
இலங்கையைச் சேர்ந்த வஜ்ரசித்ரசேனா, இந்திரா தசநாயகே ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Jan 23, 2020, 11:45 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ்யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றனர். Read More
Jan 11, 2020, 09:14 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தன. Read More