Feb 25, 2020, 11:24 AM IST
வடகிழக்கு டெல்லியில் இன்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். Read More
Feb 22, 2020, 13:04 PM IST
தாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விவரம், ஆதார், செல்லிடப்பேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விவரங்கள், என்பிஆர் கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. Read More
Feb 19, 2020, 14:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, சென்னையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதே போல், மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. Read More
Feb 18, 2020, 11:16 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் 5வது நாளாக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Feb 17, 2020, 15:22 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். Read More
Feb 17, 2020, 12:36 PM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டங்கள், சில சக்திகளின் தூண்டுதலில் நடக்கிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். Read More
Feb 17, 2020, 11:41 AM IST
காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேனருடன் சட்டசபைக்கு தமிமுன் அன்சாரி வந்தார். Read More
Feb 17, 2020, 10:23 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து ஆகியவற்றில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Jan 13, 2020, 09:17 AM IST
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம்கள் Read More
Jan 11, 2020, 09:14 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தன. Read More