Feb 6, 2021, 09:18 AM IST
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லி, உத்தராகண்ட் மற்றும் உ பி ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாகக் காங்கிரசாரும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று இக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். Read More
Feb 6, 2021, 09:10 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், டெல்லியில் பல்லாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
Feb 5, 2021, 19:21 PM IST
கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. Read More
Feb 5, 2021, 13:58 PM IST
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read More
Feb 5, 2021, 11:40 AM IST
டிரம்ப்புக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாரே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். Read More
Feb 4, 2021, 18:48 PM IST
கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா 27-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 4, 2021, 18:38 PM IST
டி20 போட்டிகள் அகமதாபாத்திலும், ஒருநாள் தொடர்கள் புனேவிலும் நடைபெறவுள்ளது. Read More
Feb 4, 2021, 18:42 PM IST
தலைநகர் டில்லி எல்லையில் இரு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்குச் சர்வதேச பாப் பாடகியான ரியான்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். Read More
Feb 4, 2021, 16:14 PM IST
சட்டம்-ஒழுங்கை ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலோ, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தாலோ அரசு வேலை மற்றும் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. Read More
Feb 4, 2021, 09:46 AM IST
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டினர் செய்யும் பிரச்சாரங்களால், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது என்று அமித்ஷா கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More