Aug 6, 2020, 12:57 PM IST
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல பட குழு, தயாரிப்பாளர், இயக்குனர் எஅனைவரும் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். Read More
Jul 14, 2020, 14:33 PM IST
ஊரடங்கால் மக்கள் கஷ்டப்படும் சூழலில், ஆவின் நெய், வெண்ணெய் விலைகளை உயர்த்தியதற்குப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி Read More
Jul 6, 2020, 18:09 PM IST
தமிழர்கள், தமிழகத்துக்கு உயிர் கொடுப்பேன் என்று இது நாள் வரை பேசிய எல்லா சினிமா நட்சத்திரங்களும் ஒரு கட்டத்தில் அரசியலில் குதித்திருக்கின்றனர். தற்போது பிரபல நடிகை ஒருவர் கடைசி மூச்சு உள்ளவரைத் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். Read More
May 22, 2020, 12:20 PM IST
கொரோனா பாதிப்பு நிலவரம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. Read More
Apr 10, 2020, 14:22 PM IST
மீ டூ இயக்கம் தொடங்கியதும் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள். போலீசிலும் புகார் தரப்பட்டது. இதையடுத்து பாலியல் தொல்லை பிரச்சனை குறைந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகை மான்வி காக்ரு, தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார். Read More
Feb 10, 2020, 13:43 PM IST
ஆஸ்கர் போட்டியில் 11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோக்கர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந் தது. அந்தளவுக்கு விருதுகளை பெறாவிட்டாலும் சிறந்த நடிகர், சிறந்த இசை என 2 முக்கிய பிரிவுகளுக்கு ஆஸ்கர் வென்றது. Read More
Dec 29, 2019, 17:28 PM IST
ஜார்கண்டில் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். Read More
Dec 26, 2019, 09:30 AM IST
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி பதவியேற்கிறார். தனது பதவியேற்பு விழாவுக்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். Read More
Dec 24, 2019, 08:08 AM IST
ஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார். Read More
Dec 20, 2019, 09:05 AM IST
ஜார்கண்டில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று(டிச.20) காலை 7 மணிக்கு இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் மட்டும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் காணப்படுகிறது. Read More