Dec 17, 2020, 09:08 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9880 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. Read More
Dec 14, 2020, 09:12 AM IST
தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகத் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்கு மேல் பாதித்திருக்கிறது. Read More
Dec 13, 2020, 14:37 PM IST
கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார். Read More
Dec 12, 2020, 11:49 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 1200 பேருக்குக் குறையாமல் கண்டறியப்பட்டு வருகிறது. சென்னை, கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்கு மேல் பாதித்திருக்கிறது. Read More
Dec 10, 2020, 09:04 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. Read More
Dec 9, 2020, 09:31 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 8, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் நேற்று(டிச.7) புதிதாக 1312 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இத்துடன் சேர்த்து 10 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Dec 7, 2020, 13:07 PM IST
கொரோனா பாதித்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல டிவி நடிகை திவ்யா பட்னகர் (34) சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார். Read More
Dec 6, 2020, 15:15 PM IST
தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 88,920 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில் தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். Read More
Dec 6, 2020, 15:13 PM IST
சபரிமலையில் வரலாறு காணாத வகையில் மண்டல காலத்தில் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. Read More