Feb 12, 2020, 17:17 PM IST
தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மெசேஜ் வெளியிட்டிருக்கும் சிம்ரன் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்திருப்பதாக கூறியிருப்பதுடன் அதிலும் தன்னை பின்தொடருங்கள் என அதற்கான முகவரியும் வெளியிட்டிருக்கிறார் சிம்ரன். Read More
Feb 12, 2020, 17:15 PM IST
கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி அதிக வசூல் சாதனை செய்த தல அஜீத்தின் விஸ்வாசம் படம் எல்லா சென்டர்களிலும் ஓடி முடிந்து டிவியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. Read More
Feb 12, 2020, 17:13 PM IST
நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படப்பிடிப்பில் யோகிபாபு கலந்துகொண்டு நடித்தார். அப்போது அவருக்கு வாழ்த்து கூறிய தனுஷ் தனது சார்பில் தங்க சங்கிலியை அவருக்கு திருமண பரிசாக கழுத்தில் அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து கூறினார். Read More
Feb 12, 2020, 17:10 PM IST
விமான நிறுவன அதிபராக சூர்யா நடிக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார். இப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சியை புதுமையாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். Read More
Feb 12, 2020, 13:24 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? என்று ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகளும், மகிளாக காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 12, 2020, 13:15 PM IST
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட பல்வேறு தலைவர்கள் மீதும், விவசாயிகள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Feb 12, 2020, 12:45 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ம் தேதி, இந்தியாவுக்கு வருகிறார். அவரை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். Read More
Feb 12, 2020, 12:37 PM IST
புதுச்சேரி சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது. Read More
Feb 12, 2020, 12:04 PM IST
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி, அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் ஒரு நீதிபதி விலகினார். இதையடுத்து, இந்த மனு, வேறொரு அமர்வில் வரும் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. Read More
Feb 12, 2020, 11:59 AM IST
டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி, ராம்லீலா மைதானத்தில் பதவியேற்று கொள்கிறார். Read More