இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணியிடங்கள்!

Jobs at Indian Oil Company

by Loganathan, Sep 14, 2020, 16:14 PM IST

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மருந்தாளர்

மொத்த பணியிடங்கள் : 03

தகுதி: 10, 12-வது தேர்ச்சி பெற்று பார்மசி முறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது: விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.15,400 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 28.10.2020 அன்று காலை 7.00 மணி முதல் காலை 11.00 வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Employee Welfare Office, Employee Relations Department, Nehru Maidan, Oil India Limited, Duliajan.

You'r reading இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணியிடங்கள்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை