பல பெண்களுக்கு மாதவிடாய் சரியான சுழற்சியில் வரும். சில நேரங்களில் சில காரணங்களால் அது தாமதிக்கக்கூடும். மனஅழுத்தம் அதிகமாதல், ஒழுங்கற்ற சாப்பாட்டு முறைகள், உடல் செயல்பாடு குறைவான வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை பீரியட்ஸ் என்னும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக்கூடியவையாகும்.
முருங்கை கீரையில் இயற்கையாகவே ஆரோக்கிய குணங்கள் அதிகமாக உள்ளது.இந்த கீரையில் உடலின் நன்மைக்கு தேவையான எல்லா வைட்டமின்களும் உள்ளது..
மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகுந்த வயிற்று வலியில் துன்பப்படுகின்றனர். இதனால் வயிற்று வலியை நீக்க சிலர் கெமிக்கல் நிறைந்த மாத்திரியை பயன்படுத்தி பக்கவிளைவில் சிக்கிகொள்கின்றனர்.
நிலக்கடலை அனைவராலும் விரும்பப்படுவது என்றே கூறலாம். வறுத்த நிலக்கடலையை பலரும் விரும்பி சாப்பிடுவர். அதுவும் குளிர்நிலவும் பருவத்தில் சூடாக வறுத்த கடலை சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
லேப் டாப், மொபைல்போன் இவை தவிர்க்கமுடியாதபடி நம் வாழ்வில் இடம் பிடித்து விட்டன. இவை எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளவையாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு கடும் கேட்டையும் விளைவிக்கின்றன.
வழக்கத்திற்கு மாறாக திடீரென உடல் எடை கூடும் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மறைவான உடல் ஆரோக்கிய கேடுகளும் உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம்.
குளிர்காலத்தில் பொதுவாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். வறுத்தவை, பொரித்தவை, சமைத்து சூடாக இருப்பவற்றை மனம் தேடும். எல்லாவற்றையும் நாம் சாப்பிடலாம்.
நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதிகமான காய்கறிகளை உண்ணுவது அவசியம். அதிலும் நீரிழிவு என்னும் சர்க்கரை பாதிப்புள்ளோர் கண்டிப்பாகக் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.
வெள்ளரிக்காய் எளிதாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலும் இதை சாலட்டாக சாப்பிடுகிறோம். உணவு உண்ணும் முன்பு சில வெள்ளரி துண்டுகளைக் கடித்துக்கொள்வது வழக்கமாகி வருகிறது. உடல் எடை குறைதல், இருதய ஆரோக்கியம், வலிகளை ஆற்றுவது உள்ளிட்ட பல்வேறு திறன்கள் வெள்ளரிக்கு உள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இலங்கையில் தூதுவளை காணப்பட்டாலும் தமிழகத்திலேயே இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.