Loganathan | Nov 19, 2020, 11:55 AM IST
இந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத பட்சத்தில், அடுத்தடுத்த பொருட்களின் மீதான விலை உயர்வு மக்களை இன்னும் பொருளாதார வீழ்ச்சிக்குத் தள்ளிக்கொண்டு செல்கிறது.வெங்காய விலை உயர்வு, உருளைக்கிழங்கு விலை உயர்வு இந்த வரிசையில் சிமென்ட் விலையும் உயரதொடங்கியுள்ளது. Read More
Loganathan | Nov 19, 2020, 11:27 AM IST
இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பின் மூலம் இயக்கப்படும், கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்க நிறுவனத்தில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Loganathan | Nov 19, 2020, 10:52 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. Read More
Loganathan | Nov 17, 2020, 18:59 PM IST
இந்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளது. இதில் புற்றுநோய் தடுப்பு பிரிவில் பணிபுரிவதற்கு BSW / MSW ல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Loganathan | Nov 17, 2020, 18:38 PM IST
கொரோனா பாதிப்பு தொடங்கிய காலம் முதல் இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரியும் 65 ஊழியர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Loganathan | Nov 17, 2020, 13:26 PM IST
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Loganathan | Nov 17, 2020, 11:18 AM IST
Loganathan | Nov 17, 2020, 10:16 AM IST
இந்திய மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அணுசக்தி கழகத்தில் டிப்ளமோ மற்றும் அறிவியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Loganathan | Nov 17, 2020, 09:47 AM IST
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பொது முடக்கத்துக்கு உள்ளானது. இதனால் பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. Read More
Loganathan | Nov 16, 2020, 21:37 PM IST
இந்தியாவில் இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. 75 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. Read More