கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பின் மூலம் இயக்கப்படும், கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்க நிறுவனத்தில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

IFGTB.ல் 8 பணியிடங்கள்

பணியின் பெயர்: Forester, Deputy Ranger, Stenographer, Forest Guard & Technician

பணியிடங்கள்: 08

வயது: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதி:

Forester, Deputy Ranger – வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகிப்பவராக இருக்க வேண்டும்.

Stenographer, Forest Guard – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Technician – ITI தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.19,900/- முதல் ரூ.81,000/- வரை

தேர்வு செயல்முறை: Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 30.11.2020 மற்றும் 31.12.2020க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மேலும் இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

READ MORE ABOUT :

/body>