டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 17, 2020, 10:16 AM IST

இந்திய மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அணுசக்தி கழகத்தில் டிப்ளமோ மற்றும் அறிவியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Stipendiary Trainee/Scientific Assistant, Assistant, Steno, Sub-Officer, Leading Firemen & Driver-cum-Pump Operator cum-Fireman

பணியிடங்கள்: 206

வயது: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதி:

Stipendiary Trainee/Scientific Assistant – Mechanical, Electrical, Instrumentation or Electronics Engineering இவற்றில் ஏதேனும் ஒன்றில் Diploma தேர்ச்சி அல்லது Physics/Chemistry இவற்றில் ஏதேனும் ஒன்றில் B.Sc தேர்ச்சி

Safety Supervisor – Diploma in engineering அல்லது B.Sc தேர்ச்சி

Steno Grade -I – Bachelor Degree தேர்ச்சி

Assistant Grade -I – Bachelor Degree தேர்ச்சி

Scientific Assistant/B – Diploma தேர்ச்சி

ஊதியம்: ரூ.16,000/- முதல் ரூ.44,900/- வரை.

தேர்வு செயல்முறை: Test/ Interview/ Skill Test செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 24.11.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மற்றும் இந்த வேலைவாய்ப்பை விண்ணப்பிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை