பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

TECH MAHINDRA வில் கணினியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு, இணை மென்பொருள் பொறியாளர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Associate Software Engineer

வயது: 2020/2021 ஆகிய கல்வி ஆண்டுகளில் படிப்பை முடித்த Freshers

தகுதி: அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக / கல்வி நிறுவனங்களில் Comp Science / Comp Engineering / IT / E&C / E&TC / Telecom / Communication படிப்புகளில் BE/ B.Tech அல்லது MCA என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி.

ஊதியம்: ஆண்டிற்கு 3 லட்சம் வரை

தேர்வு செயல்முறை:

*Aptitude Test
*English Essay/Story
*Tech Test
*Technical Interview
*HR Interview

விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். https://registration.techmahindra.com/Candidate/RegDefault.aspx

Advertisement

READ MORE ABOUT :

/body>