இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

இந்திய நெடுஞ்சாலை துறையில் சிவில் மற்றும் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான பல்வேறு வேலைவாய்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெயர்: தலைமை நிர்வாக அதிகாரி (கொச்சின் துறைமுகம்), மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் பொது மேலாளர்

பணியிடங்கள்: 163

தகுதி: Degree in Engineering / Management / Economics/Transportation. மேலும் 3 முதல் 14 வருட பணி அனுபவம் உள்ள நபராக இருத்தல் வேண்டும்.

வயது: 56 வயது முதல் 62 வயது வரை

ஊதியம்: ரூ.37,400 / – முதல் ரூ.2,08,700 வரை

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில்

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 01.01.2021க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

https://tamil.thesubeditor.com/media/2020/11/Advt_for_Mgr_T_DGM_T_-GM_T_and_GM_Fin_Nov_2020.pdf

Advertisement
/body>