இராணுவத்துறையில் பணியாற்ற ஒரு வாய்ப்பு!

by Loganathan, Nov 11, 2020, 21:37 PM IST

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இராணுவத் துறையில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: SSC Tech 56 men and SSC Tech 27 women

பணியிடங்கள்: 191

பாதுகாப்பு பணியாளர்களின் விதவைகள் உள்ளிட்டோரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: SSC Tech – 01 ஏப்ரல் 2021 ஆம் தேதி கணக்கீட்டின் படி விண்ணப்பதாரிகள் வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும்.

விதவைகள் – 01 ஏப்ரல் 2021 ஆம் தேதி கணக்கீட்டின் படி விண்ணப்பதாரிகள் வயது அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம்

தகுதி: SSC Tech – ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விதவைகள் :

Tech – B.E./ B. Tech பட்டங்களில் பெற்றிருக்க வேண்டும்.

Non Tech – ஏதேனும் ஒரு Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை :

முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 12.11.2020 அன்றுக்குள் ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை சொடுக்கவும் http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx

மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/SSCW_TECH_27.pdf

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை