விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு, மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவுத் துறையில் அறிவியல் துறை சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Apprentice

பணியிடங்கள்: 40

வயது: 18 முதல் 27 வரை

தகுதி: B.Sc (Physics, Chemistry & Mathematics or Biology)/ Diploma in Chemical Engineering முடித்தவர்கள்

தேர்வு செயல் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் நடைபெற உள்ளது.

ஊதியம்: ரூ.9200 முதல் ரூ.10350/- வரை

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரி மூலம் 22.11.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் http://aavedan.iffco.coop/Apprentice/

https://tamil.thesubeditor.com/media/2020/11/advt-aocp.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>