கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கும் பழங்குடியினர் அமைச்சகத்தின் அதிகாரத்தில் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு வணிக மற்றும் வளர்ச்சி கழகத்தில் கொள்முதல் அதிகாரிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Procurement Executives

பணியிடங்கள் : 30

வயது : 19 வயது முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை: Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். Interview வரும் 17.11.2020 முதல் 25.11.2020 வரை TRIFED நிறுவனத்தின் பல்வேறு மண்டல அலுவலகங்களில் நடைபெற ள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 17.11.2020 அன்று முதல் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் www.trifed.in

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/ADVTPROCUREMENTEXECUTIVE-INSTRUCTIONSFORCANDIDATES2020.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>