தமிழ்நாடு தொழிலாளர் காப்பீடு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

தமிழ்நாடு தொழிலாளர் காப்பீடு கழகத்தில் மருத்துவ துறையில் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‌

பணியின் பெயர்: Part Time Specialist/ Full Time Specialist, Senior Resident & Senior Resident against GDMO

பணியிடங்கள்: 16

வயது: அதிகபட்சம் 20.11.2020 தேதியின் படி, 45 முதல் 66 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Degree/ Diploma/ Degree or Diploma

ஊதியம்:

Full Time Specialist ரூ.86000

Part Time Specialist ரூ.60000 + 12000

Senior Resident ரூ.67700

Senior Resident against GDMO ரூ.86000

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் இடம்: Office of the Medical Superintendent ESIC Hospital, Vannarpettai, Tirunelveli

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விவரங்களில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் இப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/cf16058e3c11bf9613fc45dde687b62f.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>