பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில், கேட் தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்கள் ஐஎஸ்அர்ஓ மூலம் வெளியிடப்பட்ட ஜீனியர் ரிசர்ச் பெல்லோ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணிகள்: Junior Research Fellowship

பணியிடங்கள்: 06

தகுதி: பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பி.இ, பி.டெக், எம்.டெக், எம்.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.35,960/-

தேர்வு செயல் முறை: நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல்: 21/12/2020 அன்று நடைபெற உள்ளது

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 10.12.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/Advert_JRF_ISRO_STIC.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>