ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசில் பயிற்றுநர் பயிற்சி!

Advertisement

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்றுநர் சட்டத்தின் படி பல்வேறு வகையான பணியிடங்களுக்கான பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Fitter, Electrician, Welder(Gas & Electric), Turner / Machinist, Instrument Mechanic, Mech. Diesel / Mech. MV, Carpenter, Plumber

பணியிடங்கள்: 244

Fitter(80)Electrician – 80

Welder(Gas & Electric) – 40

Turner / Machinist – 15

Instrument Mechanic – 10

Mech. Diesel / Mech. MV – 10

Carpenter – 05

Plumber – 04

வயது: 18 முதல் 25 வயது வரை

தகுதி: Matric (10) தேர்ச்சி / ITI தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும். மேலும் தேசிய கவுன்சில் தொழிற்பயிற்சி கவுன்சிலில் பயிற்சியினை முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: Merit அடிப்படையில்

விண்ணப்பிக்கும் முறை: 10.12.2020க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் http://www.ucil.gov.in/index.html

இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/For-Website---Apprentice-Advt.-Notification.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>