உங்களுக்கான வேலைவாய்ப்பு கனரா வங்கியில்!

Advertisement

கனரா வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணிகள்: சிறப்பு அதிகாரி Scale I & Scale II

மொத்த பணியிடங்கள்: 220

வயது: 01.10.2020 தேதியின் படி, 20 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: B.E./ B. Tech / M.E. / M. Tech/ Graduate/ Chartered Accountant

ஊதியம்:

JMGS-I Rs.23700 – 980/7 – 30560 – 1145/2 – 32850 – 1310/7 – 42020

MMGS-II Rs.31705 – 1145/1 – 32850 – 1310/10 – 45950

MMGS-III Rs.42020 – 1310/5 – 48570 – 1460/2 – 51490

தேர்வு செயல் முறை: குறுகிய பட்டியல் / தேர்வு , குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: SC/ST/PWBD – ரூ.100 + GST [Intimation Charges only] All Others – ரூ.600 + GST

விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 15.12.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.canarabank.com/User_page.aspx?cid=130

இத்துடன் இந்த வேலைக்கான அறிவிப்பாணை கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/RP-2-2020-Specialist-Officers-Web-Publication-English.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>