கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 26, 2020, 20:01 PM IST

கடலூர் மாவட்டத்தில் உள்ள 18 பல்வேறு ஊராட்சிகளுக்கு செயலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தர்வகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கடலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம்

பணியின் பெயர்: கிராம ஊராட்சி செயலர்

பணியிடங்கள்: 18

வயது: 01.07.2020 தேதியின் படி, 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 03.12.2020க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
https://cuddalore.nic.in/notice_category/recruitment/

இதற்கான விண்ணப்படிவம் மற்றும் பணிக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/2020112448.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/11/2020112492.pdf

You'r reading கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை