கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Dec 1, 2020, 20:16 PM IST

தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளர் தொழிற்பிரிவில் உள்ள பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Employment and Training Electrical Staff

வயது: 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவில் பொறியியல்(1 ஆண்டு பணி அனுபவம்) / டிப்ளமோ(2 ஆண்டுகள் பணி அனுபவம்) பெற்றிருக்க வேண்டும்.

10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தில் எலெக்ட்ரிசின் பிரியவள் தேசிய தொழில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.10,000/-

தேர்வு செயல்முறை: Interview

விண்ணப்பிக்கும் முறை: 09.12.2020க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சரியான சான்றிதழ்களுடன் சேர்த்து நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/12/Thanjavur-Government-Vocational-Training-Center-Employment-and-Training.pdf

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்