டிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை!

Advertisement

தமிழகத்தில் இயங்கி வரும் மருத்துவ ஆட்சேர்ப்பு ஆணையத்தில் டிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்குச் சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TN MRB) 76 Therapeutic Assistant பணியிடங்கள்-Diploma in Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணிகள்: சிகிச்சை உதவியாளர்

பணியிடங்கள்: 76

சிகிச்சை உதவியாளர் (ஆண்) – 38

சிகிச்சை உதவியாளர் (பெண்) – 38

வயது: 01.07.2020 தேதியின்படி, 18 முதல் 58 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Diploma in Nursing

சம்பளம்: ரூ.18000 – ரூ.56900/-

கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) / DW- ரூ.100/- & Others – ரூ.600/-

தேர்வு செயல் முறை: தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளம் http://www.mrb.tn.gov.in/ மூலம் 24.12.2020க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/Therapeutic_Assistant_Male_Female_Notification_03122020.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>