MRF ல் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

Advertisement

MRF நிறுவனத்தின் குஜராத் கிளையில் கலை அறிவியல் முடித்த பட்டதாரி, பொறியியல் பட்டதாரி மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Production Supervisors, Plant Technical Supervisors, Mechanical Maintenance Engineers, Electrical Maintenance Engineers, Mechanical Maintenance Supervisors, Electrical Maintenance Supervisors

வயது: 21 முதல் 26 வயது வரை

தகுதி:

Production Supervisors – Physics/ Chemistry/ Maths/ Statistics பாடங்களில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Plant Technical Supervisors – Physics/ Chemistry/ Statistics பாடங்களில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Mechanical Maintenance Engineers – மெக்கானிக்கல் துறையில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

Electrical Maintenance Engineers – எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிகல் துறையில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Mechanical Maintenance Supervisors – மெக்கானிக்கல் துறையில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Electrical Maintenance Supervisors – Mechatronics/ Instrumentation/ எலக்ட்ரானிக்/ எலக்ட்ரிகல் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 04 வருடங்கள் வரை பணி அனுபவம் வேண்டும். குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.mrftyres.com/careers

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/MRF.jpg

Advertisement

READ MORE ABOUT :

/body>