விமான ஆணையத்தில் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Jan 7, 2021, 18:15 PM IST

இந்திய விமான ஆணையத்திலிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 24.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: பயிற்றுநர்

மொத்த பணியிடங்கள்: 180

பட்டதாரி பயிற்றுநர் – 92 பணியிடங்கள்

பட்டயபடிப்பு பயிற்றுநர்– 74 காலியிடங்கள்

தொழிற் பழகுநர் – 14 பணியிடங்கள்

பணிக்கு தகுதி:

Diploma and Graduates – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவில் Degree/ Diploma தேர்ச்சி வேண்டும்.

ITI – AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ITI/NCVT certificate பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
Graduate Apprentice – ரூ.15,000/-

Diploma Apprentice – ரூ.12,000/-

ITI Trade Apprentice – ரூ. Rs. 9,000/-

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 24.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் www.apprenticeshipindia.org

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Airports-Authority-of-India-(AAI)-Apprentice-%E2%80%93-ITI-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/01/Airports-Authority-of-India-(AAI)-Apprentice---%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf

You'r reading விமான ஆணையத்தில் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை