பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை!

Advertisement

Tamilnadu Cements Corporation Limitedலிருந்து காலியாக உள்ள Project Assistant, Junior Assistant, Timekeeper, Driver பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 22.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: உதவியாளர், இளநிலை உதவியாளர், நேர காப்பாளர் மற்றும் ஓட்டுநர்

மொத்த பணியிடங்கள்: 19

உதவியாளர் - 4
இளநிலை உதவியாளர்– 6
இளநிலை உதவியாளர்(EDP) – 2
இளநிலை உதவியாளர்(நிதி) – 2
நேரக்காப்பாளர்- 2
ஓட்டுநர்- 3

உதவியாளர் - ஏதேனும் ஒரு பட்டபடிப்பு உடன் சுருக்கெழுத்தர் மற்றும் ஆங்கிலம் , தமிழில் தட்டச்சு முடித்தவர்கள்.

இளநிலை உதவியாளர் - ஏதேனும் ஒரு பட்டபடிப்பு மற்றும் கணிணி சார்ந்த அறிவு

இளநிலை உதவியாளர்(EDP) – ஏதேனும் ஒரு பட்டபடிப்பு மற்றும் கணிணி பட்டயபடிப்பு முடித்தவர்கள்.

இளநிலை உதவியாளர் (நிதி) – B.Com/ BBA மற்றும் தேவையான கணிணி அறிவு

நேரக்காப்பாளர்- ஏதேனும் ஒரு பட்டபடிப்பு

ஓட்டுநர்- பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன உரிமம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் - Rs.19500-62000

நேரக் காப்பாளர் - Rs.5670-102-7710

ஓட்டுநர்- Rs.5680-102-7720

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தபால் மூலம் 22.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:
The Senior Manager (P&A),
M/S. Tamilnadu Cements Corporation Limited.,
735, LLA Building II Floor,
Anna Salai,
Chennai – 2.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் http://tancem.com

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Tamilnadu-Cements-Corporation-Limited---Project-Assistant,-Junior-Assistant,-Timekeeper,-Driver---%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>