வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

தமிழ்நாடு வனத்துறையிலிருந்து காலியாக உள்ள JRF பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்விதகுதி: Masters Degree in M V Sc in Anatomy or M.Sc in Wild life biology or zoology முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.25,000/- +20 % of HRA = ரூ.30,000/-

வயது: 01.01.2021 தேதியின் படி, அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 12.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/20210108074016%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-JRF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>