பொறியியல் முடித்தவர்களுக்கு எஸ்பிஐ-ல் வேலைவாய்ப்பு!

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ல் பொறியியல் துறையில் (தீயணைப்பு) பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

BE (Fire) from National Fire Service College (NFSC),
Nagpur
OR
ii) B.Tech (Safety & Fire
Engineering)/ B.Tech (Fire Technology & Safety
Engineering)/ B.Sc. (Fire) from
UGC recognised university/
AICTE approved institution
OR
iii) Graduate from Institute of Fire
Engineers (India/UK)
OR
iv) Should have completed Divisional Officers Course from National Fire Service College (NFSC), Nagpur.

காலி பணியிடங்கள்: 40

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://recruitment.bank.sbi/crpd-sco-fire-2020-21-32/apply/register

தேர்வு முறை : இறுதி பட்டியல் தயாரித்தல் மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேற்கண்ட பணிக்கு 27-01-2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/21122020_final-english-detailed-ad-FIRE.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>